#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்.? இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.!
  • 12:23PM Jul 18,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:23PM Jul 18,2019 Tamil Nadu

தமிழ் திரை உலகை பொறுத்த வரையில் யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் திரைக்குள் நுழைந்து, இன்றைக்கு நட்சத்திர கதாநாயகனாக உருவெடுத்தவர்கள் வரிசையில் 'தல' அஜித்துக்கு தனி இடம் உண்டு. வழக்கமான நடிகர்களை போல அல்லாமல், தனிப்பட்ட வாழ்விலும் வித்தியாசமானவர். தனக்கான பணியை தவிர வேறு எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகர். அப்படிப்பட்ட ஜாம்பவன் அஜித் குறித்த சில சுவாரஸ்ய தகவல் அடங்கிய கேள்விகள் இங்கே கேட்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்ததை முயற்சி செய்து பாருங்கள். தெரிந்து கொண்டதை நண்பர்களுக்கும் பகிர்ந்து, அவர்களின் அறிவை பரிசோதித்து பாருங்கள்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top