டைட்டானிக்கின் உண்மையான புகைப்படங்கள்
  • 11:34AM Mar 09,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:34AM Mar 09,2019 Tamil Nadu

டைட்டானிக்கின் உண்மையான புகைப்படங்கள்

 

டைட்டானிக் என்ற பெயரை கேட்டவுடன் நம் நினைவிற்கு வருவது கேட் வின்ஸ்லெடை கதாநாயகன் படம் வரையும் காட்சி நியாபகத்திற்கு வந்தால் நான் பொறுப்பல்ல நான் சொல்லுவது கதையல்ல நிஜ டைட்டானிக்கின் புகைப்பட தொகுப்பே

 

1.jpg

1 (1).jpg

மூழ்கவே முழுகாது என்று சுயதம்பட்டம் அடித்து கடலில் இறக்கப்பட்ட உண்மையான டைட்டானிக் இது தான் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி இங்கிலாந்தின்  சௌதாம்ப்டன்  என்ற இடத்தில இருந்து நியூயார்க் புறப்பட்டது

2.jpg

 

படத்தில் வலதுபுறத்தில் தாடியுடன் இருபவர் தான் கப்பல் கேப்டன் (நம்மவூரு கேப்டன் இல்லை ) எட்வர்ட் ஜே ஸ்மித் திரைப்படத்திலும் இவரைப்போல உருவ ஒற்றுமையுள்ள ஒருவரை டைரக்ட்டர் ஜேம்ஸ் கேமரோன் நடிக்க வைத்திருப்பர்

3.jpg

 

கப்பலின் உள்ளே உயிர் காக்கும் படகின் அருகே மக்கள் நடந்து செல்லும் காட்சி

4.jpg

இவர் பெயர் மார்க்ராட் பிரௌன் செல்லமாக இவரை மோலி என்று அழைப்பார்கள்,இவரை தான் திரைப்படத்தில் கதாநாயகனை பணக்காரர்கள் மத்தியில் காப்பாற்றும் பெண்ணாக காட்டியிருப்பார் இயக்குனர் உண்மையில் இவரும் மிகப்பெரிய பணக்காரர் தான்

5.jpg

 

இந்த பனிப்பாறையில் தான் மோதி கப்பல் விபத்துக்குள்ளானது இந்த புகைப்படம் கப்பல் மூழ்கி அடுத்த நாள் மீட்பு படையை சேர்ந்த ஒரு வீரரால் எடுக்கப்பட்டது அதாவது 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி

6.jpg

7.jpg

9.jpg

10.jpg

11.jpg

உயிர் பிழைத்தவர்களை மீட்பு படகில்அழைத்து  சென்ற கட்சி  மற்றும் மீட்கப்பட்டவர்கள்

23.jpg

 

இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவஞ்சலி இது நியூயார்கில் உள்ளது

Share This Story

துரை முருகன்

Top