#kappan: சூசகமாக விஜய்க்கான அறிவுரை கூறினாரா சூர்யா ? உண்மையை தானே சொன்னார், பாராட்டும் மக்கள்!
  • 19:51PM Oct 02,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 19:51PM Oct 02,2019 Chennai

நடிகர் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா என பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெற்றிவாகை சூடிய படம் “காப்பான்”. இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது . இந்த படத்திற்கு முன்னதாக, சூர்யாவின் படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி பெயர் வாங்கவில்லை.  பல எதிர்ப்பிற்கு இடையே வெளியாகி எல்லா தரப்பினர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று சூர்யாவிற்கு வெற்றி அளித்துள்ளது . இந்த படத்தின் ஆடியோ லான்ஞ் நிகழ்வின் போது  சூர்யா பேசிய காணொளி  தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த காணொளி பின்வருமாறு,

kappan

என்னடா பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிபுட்ட மொமண்ட் 😁😁 pic.twitter.com/7SoMmwr6up

— Kαииαи Kя (@krrkannan94) September 29, 2019

நடிகர்கள் படம்  தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ளும் போதுஅரசியல் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  இவர் இவ்வாறு கூறியிருப்பது  பிகில் ஆடியோ லான்ஞ் நிகழ்வின் போது தளபதி விஜய் அவர்கள் பேசியதை மனதில் வைத்தே பேசி உள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து உள்ளார்கள். 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top