Highrise

"நான் என்ன தப்பு பண்ணுனேன்"-ரசிகர்களின் கனவு நாயகி சன்னி லியோன் புலம்பல்.

Feb 09 2021 03:57:00 PM

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளின் பெயர்கள் கூட தெரியாத ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் சன்னி லியோன் பற்றி தெரியாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை. அந்த அளவுக்கு ரசிகர்களின்  நெஞ்சில் கொள்ளை கொண்டு வாழ்ந்துவருபவர் தான் நடிகை சன்னி லியோன்.

sunny leone kerala visit

இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வருகிறார். இவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கேரளா வந்துள்ளார். அப்போது ஷியாம் என்ற கேரளாவை சேர்ந்தவர் கனவுக்கன்னி சன்னி லியோன் மீது போ லீ சி ல் வ ழ க் கு ப தி வு செய்துள்ளார்." கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சன்னி லியோன் 29 லட்சம் பெற்றார். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சிக்கு வராமல் எங்களை ஏ மா ற் றி விட்டார்" என்று பு கா ர் அளித்திருந்தார்.

sunny leone kerala visit

இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சன்னி லியோனை போ லீ சா ர் விசாரித்தனர்." நான் எந்த தவறும் செய்யவில்லை, நிகழ்ச்சி தேதியை பலமுறை தள்ளி வைத்தனர். அதே போல பேசிய படி முழு தொகையை தரவில்லை, வெறும் 12 லட்சம் மட்டுமே கொடுத்தனர். ஆனால் இப்போது என்னை பற்றி தேவை இல்லாமல் அ வ தூ று செய்திகளை பரப்புகின்றனர்" என்று சன்னி லியோன் கூறினார்.

sunny leone kerala visit

எனவே போ லீ சா ர் மீண்டும் புகார் அளித்த ஷியாம் யை விசாரணை செய்யவுள்ளனர். சன்னி லியோன் பற்றி இப்படி தேவை இல்லாமல் அ வ தூ று செய்திகள் பரப்புவதை கண்ட ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.

sunny leone kerala visit