#love : நடிகை சுனைனாவின் காதலர் இவர்தானா ?
  • 08:02AM Apr 20,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 08:02AM Apr 20,2019 Tamil Nadu

தமிழில் காதலில் விழுந்தேன்படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகை சுனைனா. பிறகு  மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’ ,மற்றும் சீனு ராமசாமியின் நீர் பறவை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

sunaina.jpg

 

மேலும் இவர் பிற தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

sunaina1.jpg

 சமீபத்தில் சுனைனா  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆணுடன்  அன்னியோன்யமாக  இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்  படத்தில் சுனைனாவுடன் இருப்பவர் அவரின் காதலர் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும்  கூறப்படுகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

From the archives

A post shared by Sunainaa (@thesunainaa) on

தற்பொழுது வெப் சீரிஸ்களில் பிசியாக நடித்துவரும் சுனைனா இந்த செய்தியை மறுத்து எந்த கருத்தும் கூறவில்லை,இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top