#Bigg Boss : விஜய் டிவியின் பிக் பாஸ்ஸிற்கு போட்டியாக சன் டிவி எடுத்துள்ள முடிவு
  • 13:01PM Jun 18,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 13:01PM Jun 18,2019 Chennai

விஜய் டிவியில் வருகின்ற 23 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி  ஒளிபரப்பாகவுள்ளது.சனி, ஞாயிறுகளில் உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால். அந்த நேரத்தில் பெரும்பாலான வீடுகளிலும் இந்நிகழ்ச்சியே  ஆக்கிரமிச்சு இருக்கும் .  இதனால் ஏற்படும் TRB போட்டியை சமாளிக்க சன் டிவி அதிரடிமுடிவை மேற்கொண்டுள்ளது

1200px-Sun_TV_logo.svg.png

இனி ஞாயிற்று கிழமைகளில் மாலை 6:30 இரவு 9::30 என்று இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து படங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது இந்நிகழ்ச்சிக்கு ஞாயிறு டபுள்ஸ் என்று அட்ராக்டிவ் பேரும் வச்சு இருக்காங்க,தமிழ் சானல்களிலேயே அதிக அளவிலான படங்களை கையில் வைத்துள்ள ஒரே டிவி சன் டிவிதான் என்பது குறிப்பிடத்தக்கது

romeo_juliet.jpg

கடந்த ஞாயிறு வரை சன் டிவியில் பட்டிக்காடா பட்டிணமா என்ற   ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகிட்டு இருந்தது  ஆனால் , இனி அந்த நேரத்தில் பார்வையாளர்களை சன் டிவியை பார்க்க வைப்பது  முடியாத காரியமென்று தெரிந்து

Seema-Raja-leaked-online-1.jpg.

இதற்காக சன் டிவி  போட்ட திட்டம்தான் இந்த பேக் டூ பேக் சினிமா படங்கள். இந்த வாரம் டபுள்ஸ் படங்கள் ஜெயம் ரவி, நடிகை ஹன்சிகா மோத்வானி நடிச்ச ரோமியோ ஜூலியட், சிவா கார்த்திகேயன், சமந்தா நடிச்ச சீமராஜா படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top