ஓரின சேர்க்கையாளர் என்று அறிவித்த பிரபல நடிகரின் மகள்..
  • 10:20AM Oct 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:20AM Oct 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

சீனா மட்டுமின்றி இந்திய முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள ஜாக்கி சானின் மகள் தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்று அறிவித்துள்ளார்.

Jackie-Chan-s-daughter-has-said-she-doesn-t-consider-him-to-be-her-father-582166.jpg

ஜாக்கி மற்றும் அவர் மகள் எட்டா ங்கி.

பதினேழு வயதாகும் அவர் கனடாவை சேர்ந்த ஆண்டி என்பவரைக் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆண்டி 30 வயதைக் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Andi autumn.jpg

 கனடாவில் சமூக வலைத்தளங்களில் புகழ் பெற்ற ஆண்டி.

jackie-chan-daughter.jpg

எட்டா ங்கி மற்றும் ஆண்டி.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top