கம்யூனிஸ்ட் கோட்டையில் ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்..
  • 17:54PM Jan 11,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 17:54PM Jan 11,2019 Chennai

ப்ரவாசி பாரதிய திவாஸ்,2002 ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விருது ஆண்டுத் தோறும் ஜனவரி 9 அன்று நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் மனிதர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பார்கள்.

இந்த ஆண்டுக் கேரளாவில் இவ்விருது வழங்கும் விழா ஜனவரி 10 அன்று நடந்தது.இந்த நிகழ்வில் ஸ்டாலினுக்குச் சிறந்த மனிதர் என்ற விருது அலங்கப்பட்டது.இந்த விருதை பெற அவரால் செல்ல முடியாததால் இன்று ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வழங்கினார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Tags

Share This Story

Top