#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா? ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!
  • 14:06PM Jul 24,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:06PM Jul 24,2019 India

பிரெண்ட்ஸ் எல்லாம் ஒரு கேங் சேர்ந்து பேசினாலே, அதுல விளையாட்டும் சம்பந்தப்பட்டு இருக்கும். ஒரு சில பிரெண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்ல நல்லா நாலேஜ்டா இருப்பாங்க. சிலர் வடிவேலு சீட்டு விளையாட சொல்லி கொடுக்குற மாதிரி, தெரிஞ்ச மாதிரி பேசி, சில நேரத்துல பல்ப் வாங்கிருவாங்க. அப்படி எல்லாம் நடக்காம நாமலும் கொஞ்சம் ஸ்போர்ட்ஸ் பத்தின அறிவ வளர்த்துக்கலாம். அதுக்காக இங்க அடிப்படை தகவல் அடங்கிய கேள்வி கேட்கப்பட்டிருக்கு, உங்களுக்கு தெரிஞ்சத சொல்லி, ஒரு புது விசயத்த கத்துக்கோங்க.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top