SPICEJET: ஐந்து நாட்களுக்கு 25% OFFER!!! SPICE JET அதிரடி!!!
  • 21:03PM Feb 05,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:03PM Feb 05,2019 Chennai

விமானத்தில் பறக்க வேய்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் போகத் தடையாக இருப்பது ஒன்றுதான். அது TICKET விலை. சமீபத்தில் கூட ஒருவர் தன் ஊரைச் சேர்ந்த வயதானவர்கள் அனைவரையும் விமானத்தில் அழைத்து சென்று சந்தோஷப்படுத்தியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இப்போது ஒருவேளை ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 1 ரூபாய் 75 பைசாதான் கட்டணம் என்றால் எத்தனை பேர் செல்வீர்கள்??? நிஜம்தான். அதற்கு SPICEJET நிறுவனம் வழி செய்திருக்கிறது. SPICE JET 4 நாட்கள் ஒரு MEGA OFFER வெளியிட்டுள்ளது. இந்த MEGA OFFER-ன் கீழ், நீங்கள் வெறும் 899 ரூபாயில் விமானப் பயணத்தை அனுபவிக்க முடியும். ரூ.899 விமான கட்டணத்தில் உள்நாட்டிலும், ரூ 3,699 விமான கட்டணத்தில் சர்வதேச விமானத்திலும் செல்ல முடியும். உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய ஒரு கிலோமீட்டர் ரூ. 1.75 ஆகவும் சர்வதேச விமானத்தில் பயணம் செய்ய ரூ. 2.5 கட்டணமாகவும் செலுத்த வேண்டும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது ரூ.899 உள்நாட்டு விமான கட்டணம், ரூ 3699 சர்வதேச விமான கட்டணம் இரண்டுமே வரிகள் உள்ளடக்கியது. நீங்கள் வரிக்கு எனத் தனியாக பணம் செலுத்த தேவையில்லை. இந்த MEGA OFFER FEBRUARY 5ம் தேதி முதல் துவங்கி FEBRUARY 9-ம் தேதி வரை என மொத்தம் ஐந்து நாட்கள் இருக்கும். இந்த TICKET-ல் SEPTEMBER 25, 2019 வரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். S.B.I. CREDIT CARD மூலம் TICKET வாங்கினால் 10% CASH-BACK கிடைக்கும். DISCOUNT OFFER, ONE WAY விமானப் பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நேரடியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது மட்டும் சலுகை செல்லுபடியாகும். CONNECTING FLIGHT-களுக்கு இந்த;R சலுகை செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எது எப்படியோ, விமானப் பயணம் என்பது நிறையப் பேருக்கு இனி கனவாக இருக்காது. அந்த மட்டிலும் பரவாயில்லை. இதற்கு முன் போட்ட OFFER-கள் அனைத்திலும் TAX போடாமல் சொல்லிவிடுவார்கள். நம்பி TICKET வாங்கப் போகும் போதுதான் உன்மை நிலவரம் தெரிய வரும். அது போலல்லாமல் *INCLUSIVE OF ALL TAXES என்று SPICEJET அறிவித்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியதுதான்!!!

Top