Exquisite

சவுத் ஆப்பிரிக்கா நாட்டில் தண்ணீருக்கு இவ்வளவு பிரச்சனையா? கோஹ்லிக்கு பாத்ரூம் செல்லவே த டை விதித்த கூத்துக்கள் சவுத் ஆப்பிரிக்காவில் நடக்க இந்த தண்ணீர் பிரச்சனை தான் காரணமோ?

Apr 17 2021 05:03:00 PM

சவுத் ஆப்பிரிக்கா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஏ பி டீவில்லியர்ஸ் மற்றும் பாப் டுப்லெஸிஸ் தான். நம் மக்கள் கிரிக்கெட்டில் அதிக அளவு ஆர்வம் கொண்டிருப்பதால் கிரிக்கெட் வீரர்கள் தான் நமக்கு முதலில் நியாபகம் வருவார்கள். சவுத் ஆப்பிரிக்கா நாட்டில் அனைத்து வீரர்களும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவார்கள். இருந்தாலும் அந்த அணியால் இதுவரை ஒரு முறை கூட world cup ஜெயிக்க முடியவில்லை. கிரிக்கெட்டை தாண்டி அந்த நாட்டில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. அது தான் மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்றான தண்ணீர்.

south africa people water

இந்த நாட்டில் மொத்தம் 6 கோடி மக்கள் தொகை உள்ளது. கிராமப்புறங்கள் அனைத்தும் வ றண்டு போகவே மக்கள் அனைவரும் நகரங்களை நோக்கி படையெடுக்க கிளம்பினார்கள். கிராமங்களிலே தண்ணீர் இல்லை என்றால் நகரத்தில் சுத்தமாக தண்ணீர் கிடைக்காதாம். இந்த நாட்டில் ஆரம்பம் முதலே தண்ணீருக்காக எந்த விதமான அணைகளும், ஏரிகளும் கட்டாததால் தற்போது தண்ணீர் பிரச்சனை அதிகரிக்க துவங்கியுள்ளது.

south africa people water

இங்கே இதே போல இ னவெ றி பிரச்சனையும் இருந்து வந்ததால் ஆரம்ப கால கட்டங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தவர்கள் தண்ணீர் தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்தவில்லை. தற்போது தண்ணீருக்கு இந்த நாட்டு மக்கள் மிகவும் க ஷ்டப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

south africa people water

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அணி சவுத் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒரு வீரர் 5 நிமிடத்திற்கு மேல் கழிப்பறையில் இருக்கக் கூடாது என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டதாம். இதைக் கேட்ட இந்திய வீரர்கள் செம்ம ஷாக் ஆகிவிட்டார்களாம். உலகின் தலை சிறந்த வீரர்களுக்கே தண்ணீர் வழங்க இவ்வளவு க ட்டுப்பாடுகள் என்றால் அந்த நாட்டில் வாழும் மக்கள் தண்ணீருக்கு எவ்வளவு க ஷ்டப்படுவார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

south africa people water