Lushgreen

அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் தெய்வத்துக்கு இந்த நிலைமையா? சோனு சூட்டின் ட்விட்டர் பதிவைப் பார்த்து ரசிகர்கள் அ திர்ச்சி!

Apr 17 2021 04:53:00 PM

சோனு சூட் இந்திய திரை உலகின் முன்னணி நடிகர். இவரை படங்களில் வில்லனாக நடித்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் வில்லன் என்னும் கதாப்பாத்திரத்தை தாண்டி இவர் கொ ரோனா லாக் டவுன் காலத்தில் மக்களுக்காக பல நன்மைகள் செய்தார்.

sonu sood tweet india

நாடு முழுவதும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல க ஷ்டப்பட்ட மக்களுக்காக பஸ் வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தது, காசு இல்லாமல் சாப்பிட வழி இல்லாமல் இருந்த மக்களுக்கு பண உதவிகள் செய்தது என பல நல்ல காரியங்களை செய்தார். தன் சொத்துக்களையும், தன் மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களையும் விற்று கொ ரோனா காலத்தில் க ஷ்டப்பட்ட மக்களுக்கு உதவினார். எந்த ஒரு முன்னணி நடிகரும் இதைப் போன்ற ஒரு உதவியை இந்த கொ ரோனா காலத்தில் செய்யவில்லை என்பதே உண்மை.

sonu sood tweet india

படத்தில் மட்டும் நடிகராக நடித்துவிட்டு நிஜத்தில் யாரோ போலவே நிறைய நடிகர்கள் இருந்தார்கள். இதனால் மக்கள் சோனு சூட்டை ஒரு தலைவனாக தங்களில் ஒருவனாக பார்த்தார்கள். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான spicejet தனது 787 விமானங்களிலும் சோனு சூட்டை பாராட்டும் விதமாக அவருடைய புகைப்படத்தை அச்சிட்டுள்ளது.

sonu sood tweet india

தற்போது சோனு சூட் தனது ட்விட்டர்  பக்கத்தில் ஒரு அ திர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். தனக்கு கொ ரோனா பாசிட்டிவ் என வந்திருப்பதாகவும், அதனால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்போது கூட யாருக்கேனும் உதவி வேண்டுமென்றால் தன்னை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார். என்ன மனுசங்க நீங்க, உங்கள மாதிரி நல்ல ஆட்கள் இந்த உலகிற்கு தேவை, நீங்கள் சீக்கிரம் உடல்நலம் சரியாகி வந்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆண்டவனிடம் கோரிக்கை வைப்பதாக ட்வீட் செய்து வருகின்றனர்.

sonu sood tweet india