#Toilet: இந்த டாய்லெட்ல உக்காந்தா ஒண்ணுமே வராது - நம்மை அறியாமையே அடக்கி வெச்சுக்குவோம் : ஏன்னு தெரியுமா?
  • 16:17PM Nov 07,2019 China
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:17PM Nov 07,2019 China

சீனாவின் Aaron Shum என்னும் நகை தயாரிக்கும் நிறுவனம் உருவாக்கிய விலை உயர்ந்த கழிவறைத் தொட்டி உலக அளவில் வைரலாகியுள்ளது. Aaron Shum நிறுவனம் உருவாக்கிய இந்த கழிவறைத் தொட்டி, முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டது. அமரும் பகுதியில் மட்டும் 334.68-carat எடையிலான 40,815 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வைரங்கள் பொதியப்பட்டுள்ள பகுதி bullet-proof glass எனப்படும் துப்பாக்கித் தோட்டாவால் துளைக்கமுடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக் கழிவறை ஷாங்காய் நகரில் China International Import Expo-வில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அருங்காட்சியகத்தில் வைக்கப் போவதாகத் Aaron Shum நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் $1.3 million டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய் ஆகும். இது உலகின் விலை உயர்ந்தது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

toilet studded with 40,815 diamonds

gold toilet decorated with 40,815 pieces of 334.68-carat diamond

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top