#MILITARYGROOVE: MILITARY அடிச்சுப் பார்த்திருப்பீங்க, GROOVE ஆடிப் பார்த்திருக்கீங்களா??? இதைப் பாருங்க!!!
  • 15:22PM Sep 20,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:22PM Sep 20,2019 Chennai

KARGIL-லில் எப்போதும் பதட்டமாக இருக்கும் என்பதால், INDIAN MILITARY எப்போதும் அங்கு தயார் நிலையில் இருக்கும். ஆனாலும், மனிதனுக்குள் இருக்கும் திறமைகள் எந்தச் சூழ்நிலை என்று பார்த்து வெளி வருவதில்லையே. அப்படி ஒரு MILITARY SOLDIER, பொழுதுபோக்கிற்காக GROOVE ஆடியதையும், அதைக் கூட இருந்தவர் VIDEO பதிவு செய்து INSTAGRAM-ல் பதிவிட்டதும் தற்போது TREND ஆகி வருகிறது. அவருடைய உடற்கட்டுக்கு, இந்த GROOVE உண்மையிலேயே பெரிய விஷயம்தான். VIDEO-வைப் பாருங்கள்!!!

KARGIL SOLDIER JAW DROPPING GROOVE:

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Dance India Dance, are you watching? . . . . #soldier #army #indianarmy #goals #kargil #dance #dancer #dancers #dancing #inspiration #mondaymotivation #fit #groove #instavideo #inuth

A post shared by InUth (@inuthdotcom) on

அசத்தி விட்டார் அல்லவா??? இதற்கு முன்பு இதே போல் ஒரு REALITY SHOW-ல் ஒரு SOLDIER கலந்து கொண்டு பாட்டுப் பாடி அசத்தியிருந்தார். இதனால், தற்போது இதை VIDEO எடுத்து வெளியிட்டவரும், DANCE INDIA DANCE, இதைப் பார்க்கிறீர்களா என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். உங்கள் திறமைதான் உங்கள் அடையாளம். கொஞ்சம் பட்டை தீட்டுங்கள் SOLDIER!!!

Sonam Party Dance  |  Mahesh Babu Daughter Dance  |  60 Lakhs Dancer  |  Nude Transgender Dance  |  Dhoni Daughter Ziva Dance  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top