#SLEEPSCIENCE: குளிர்ந்த அறையில் தூங்கினால்தான் நல்லதாம்!!! விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்கள்!!!
  • 19:41PM Jul 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:41PM Jul 04,2019 Chennai

பொதுவாக வெயில் காயும் பிரதேசங்களில் வசிப்பவர்கள் தூக்கம் சம்பந்தமா INSOMNIA போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி இருப்பது வழக்கம்தான். அவர்களின் தூக்கம் அசதியினால் தானே ஒழிய, ஓய்வுக்காக அல்ல என்று சொல்கிறார் DR. CHRISTOPHER WINTER. இவர் CHARLOTTESVILLE NEUROLOGY & SLEEP MEDICINE-ன் MEDICAL DIRECTOR. சரி, இதற்காக இவர் கூறும் காரணங்களைக் கேட்போமா???

#1. பொதுவாகத் தூங்கும் போது 17-லிருந்து 20 DEGREE CELSIUS-க்குள்தான் ROOM TEMPERATURE இருக்க வேண்டுமாம். இல்லாவிட்டால், களைப்பு நீங்காதாம்.

#2. அடிக்கடி தூக்கம் கலைந்து எழுவது, புரண்டு கொண்டே இருப்பது, அடிக்கடி பாத்ரூம் போவது போன்ற செயல்பாடுகளால், தூக்கம் கெட்டு விடும் என்கிறார்.

#3. அதிகாலை 5 மணி அளவில்தான் நம் உடல் முழுமையாகக் குளிர்ச்சி அடைவதாலேயே, அந்நேரத்தில் நம்மையும் மீறித் தூங்கிவிடுகிறோமாம்.

#4. குளிரூட்டப்பட்ட அறையில், உடல் சீக்கிரமே குளிர்ச்சி அடைவதால், அதிகமான ஆழ்நிலைத் தூக்கம், அதோடு நல்ல ஓய்வு இரண்டும் கிடைக்கிறதாம்.

#5. INSOMNIA-வின் பல்வேறு நிலைகள் இது போன்ற வெப்பமான இடத்தில் தூங்கச் செல்வதால் ஏற்படுகிறதாம்.

#6. 21 DEGREE CELSIUS-க்கு மேல் வெப்பம் இருந்தால், உடல் MELATONIN என்ற திரவத்தைச் சுரக்காதாம்.

#7. இந்த திரவம்தான், உங்கள் STRESS HORMONE-ஐக் கட்டுப்படுத்தி, GROWTH HORMONE-ஐத் தூண்டி விடுமாம். அது மட்டுமல்லாமல், உடல் எடையையும் இதுதான் கட்டுப்படுத்துகிறதாம்.

#8. DIABETES போன்ற வியாதிகளுக்கும் தேவை நல்ல தூக்கம்தானாம். நன்றாகத் தூங்குபவர்கள், பகல் நேரத்தில் நிறைய CALORIE-க்களை எரிக்கிறார்களாம்.

#9. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Most Depressed Countries  |  Sesame Oil Bath  |  Power of Ginger  |  Low Blood Pressure  |  Obesity Issues  |  

#SLEEPSCIENCE சொல்வதைப் பார்த்தால், நம்மில் பெரும்பாலானோர் சரியாக ஓய்வெடுப்பதே இல்லை என்று தெரிய வருகிறது. இது, மறுநாள் உடல் சோர்வைக் கொடுப்பதோடு, உடலையும், மனதையும் சேர்ந்து பாதிக்கிறது. ஆனாலும், என்ன செய்ய??? இன்று எத்தனை பேரால் இந்த TEMPERATURE-க்குள் தாங்கள் தூங்கும் நேரத்தில் இருக்க முடிகிறது என்பதே இன்னும் விடை தெரியாத கேள்விதானே???   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top