Lushgreen

சினிமாவில் நடித்தால் கோடிகளில் சம்பாதிக்கலாமா? யார் சொன்னது! எல்லாத் தொழிலிலும் லாபம், ந ஷ்டம் இருக்கத்தான் செய்யும்! முன்னணி நடிகர் சொந்தமாக கார் வாங்க இத்தனை வருஷம் ஆகிருச்சாமே!

May 12 2021 01:32:00 PM

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்களின் தந்தை தான் சிவக்குமார். சூர்யாவும், நடிகர் கார்த்தியும் அவங்க அப்பாவின் பின் புலத்தில் தான் சினிமாவுக்கு வந்தார்கள். இது நாம் அறிந்த ஒரு விஷயம். நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

sivakaumar puchase own car

அப்படின்னா அவரு சினிமாவில் இருந்து எவ்வளவு பணம் சம்பாதித்திருப்பார், எப்படியும் பல ஆயிரம் கோடி சொத்து வைத்திருப்பார் என்று தான் நினைக்கத்தோன்றும். சினிமா எல்லாருக்கும் ஒரே மாதிரி அமையாது என்பது தான் உண்மை. இவர் நடித்த 150 படங்களில் வெறும் 10 படங்கள் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெற்றவை.

sivakaumar puchase own car

மற்றபடி அனைத்து படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை. சித்தி என்ற சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகத்தில் நடித்த பின்னர் தான் சிவகுமார் சொந்தமாக கார் வாங்கினாராம். அதற்கு முன்னர் அவர் வைத்திருந்தது பழைய பியட் கார் தான். வெறும் வெளிப்புறத்தை மட்டும் பார்க்காமல் உள்ளே சென்று பார்த்தால் எல்லாம் மோ சமாகத் தான் இருக்கும். எனவே இனி சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம்.

sivakaumar puchase own car