Lushgreen

நீங்க மி ரட்டிய உடன் உங்களுக்கு அடிபணிய நான் ஒன்னும் உங்க அடிமை இல்லை! நான் ப யந்து ஓடுற ஆள் கெடையாது, திருப்பி அடிக்கிற ஆள் என்பதை நிரூபித்த சித்தார்த்!

May 01 2021 08:33:00 PM

நடிகர் சித்தார்த் எப்போதும் தன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக தெரிவிப்பவர். அதுவும் பாஜக கட்சியையும், மோடியையும் விமர்சிப்பதில் ரொம்ப ஓப்பனான நடிகர். பெரிய நடிகர்கள் போல மிச்சர் சாப்பிடாமல் ப யப்படாமல் பேசுபவர் நடிகர் சித்தார்த். இவர் அண்மையில் யோகி ஆதித்யநாத் குறித்து ச ர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டார்.

ssitharth tweet india

அதாவது பொ ய் பிரச்சாரங்கள் செய்தால் நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு ப ளார் என அறை விழும் என்று தெரிவித்திருந்தார். இதைக் கேட்ட நம்ம பாஜக பாய்ஸ் சும்மா இருப்பாங்களா, இவருடைய மொபைல் எண்ணை இணையதளங்களில் பரப்பி 500 நபர்கள் இவருக்கு போன் செய்து மி ரட்டியுள்ளார்கள். இவர் வீட்டில் உள்ள பெண்களை கொ லை செய்துவிடுவோம்,க ற்பழிப்போம் என்றெல்லாம் மி ரட்டி இருக்கிறார்கள்.

ssitharth tweet india

தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கு. அதாவது தங்கள் கண் முன்னாள் ஒரு அ நி யாயம் நடந்தா சும்மா இருக்கமாட்டாங்க. எல்லாரும் ட்விட்டரில் ஒன்று கூடி நீங்க ப யப்படாதீங்க, நாங்க எல்லாரும் உங்களுக்கு துணை இருக்கிறோம் என்று ட்ரெண்ட் செய்தார்கள். சித்தார்த் ஒன்னும் தொடை நடுங்கி நடிகர் கிடையாதுங்க.

ssitharth tweet india

இவ்வளவு பிரச்சனை ஆன பின்னரும் இன்று மீண்டும் மத்திய அரசு குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த வருட இறுதியில் கொ ரோனா மாத்திரை அறிமுகப்படுத்தப்படும் என்று பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விஷயம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. முதலில் நாம் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள முதலில் தடுப்பூசி வேண்டும். தடுப்பூசி எங்கே? என்று கேள்வி கேட்டுள்ளார். நிஜமாகவே நம் நாட்டில் தற்போது தடுப்பூசிக்கு த ட்டுப்பாடு அதிகரித்துள்ளது என்பதைத்தான் இப்படி குறிப்பிடுகிறார் என்று மக்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ssitharth tweet india