#TRASHFREE: 500 வருஷம் மக்கும் குப்பையை, ஒரே நாளில் காணாமல் அடிக்கும் சிங்கப்பூர்!!! எப்படித் தெரியுமா???
  • 21:23PM Jun 17,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:23PM Jun 17,2019 Chennai

PLASTIC குப்பையை ஒழிக்கவே முடியாது என்று உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கும் போது, சத்தமேயில்லாமல் ஒரே நாளில் தொலைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர். அதுவும், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமலே… எப்படி என்று தெரிய வேண்டுமா??? கீழே உள்ள VIDEO-வைப் பாருங்கள்!!!

ELIMINATING TRASH IN ONE DAY:

#TRASHFREE-யாக இன்று சிங்கப்பூர் இருப்பதற்கு காரணம், குப்பைகளுக்கு அங்கு இடமேயில்லை என்பதால்தான். அத்தனை சிறிய நாட்டில் குப்பைகளை போட்டு நிறைத்தால், பின்னர், குப்பைகளின் மீது கால் வைக்காமல் நிற்கக் கூட முடியாது என்ற நிலைதான், இப்படி ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வைத்திருக்கிறது. எப்படியோ, சுத்தத்தின் ரகசியம் என்னவென்று தெரிந்தது அல்லவா???

Quantum Space Satellite  |  Alphabet Inc.  |  Android Password Hack  |  Millirobo Nerve Doctor  |  Cryo-Preservation  |  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top