#milkpeda: இந்த மூன்று பொருள் இருந்தால் போதும் அரைமணிநேரத்தில் பால் பேடா ரெடி!
  • 21:45PM Oct 26,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 21:45PM Oct 26,2019 Chennai

தீபாவளிக்கு வீட்டிலே ஸ்வீட் செய்யணும்,அதே வேளை ரொம்ப நேரம் அடுப்படியில் இருக்கக்கூடாது,  ஸ்வீட்டும் டாப்பா வரணுமென  எண்ணுபவர்களுக்கு இந்த பதிவு  பயனுள்ளது. பால் இனிப்புகள் என்றாலே ரெடியாக நேரமாகும், அதிக உழைப்பு போட்டு செய்யணும். ஆனால் இங்கு மூன்று பொருள் இருந்தால் போதும் பால் பேடா  ரெடி.தீபாவளிக்காக ரிஸ்க் எடுத்தெல்லாம் சமைக்க தேவையில்லை. ஐந்து முதல் பத்துநிமிடத்திற்குள்  பால் இனிப்பு செய்யும் காணொளி உங்களுக்காக, 

milksweet

#milkpeda, சுவையும் கடையில் வாங்கியது போல் இருப்பதாக கூறுகின்றனர்.இதனை முயற்சி செய்தவர்கள். பண்டிகை சமயம்  மட்டுமின்றி மற்ற நேரங்களில் ஸ்நேக்காகவும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சிறப்பான தேர்வு பால் பேடா 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top