#HDMakeupLook: இவ்ளோ காஸ்லியான எச்டி மேக்கப், எளிமையாக வீட்டிலே செய்துகொள்வது எப்படி?
  • 21:14PM Oct 15,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 21:14PM Oct 15,2019 Chennai

முன்னரெல்லாம் பிரைடல் அப்பியரன்ஸ் என்றால் எச்டி மேக்கப் தேர்ந்தெடுப்பது ட்ரெண்டாக இருந்தது.ஆனால் இப்போது கல்யாண பெண்ணிற்கு துணையாக நிற்கும் பெண்ணும்  எச்டி மேக்கப் போடுவது வழக்கமாகி விட்டது. திருமண பெண்ணிற்கே எச்டி மேக்கப் செய்ய மினிமம் பேக்கேஜ் இருபதாயிரத்தை தாண்டும். அப்படி இருக்க துணை பெண்ணிற்கு  எச்டி மேக்கப் போடுவது எல்லாம் ஓவர் என மைண்ட் வாய்ஸ் சொல்லுதா ?? பிராண்டட்  மேக்கப் கிட் இருந்தால் மட்டும் போதும், கீழ்கண்ட  வீடியோவில் உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி எதிர்பார்த்த Festive Look பெறலாம்.

weddingmakeup

#HDMakeupLook,   சிம்பிள் பார்ட்டி லுக்,பெஸ்டிவல் லுக் என சின்ன சின்ன விசேஷங்களுக்கும் இனி காஸ்லியான எச்டி மேக்கப் பாசிபிள்.     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top