Lushgreen

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு சந்தேகமா இருக்கே? இவ்வளவு வெளிப்படையா எல்லாத்தையும் காட்டுறீங்க உங்க கணவர் உண்மையாகவே பெருந்தன்மையானவர் தான்!

Jun 10 2021 06:56:00 PM

இந்த உலகத்தில் என்ன நடக்கிறதென்று நிஜமாக புரிந்து கொள்ளவே முடியவில்லை. அந்தக்காலத்தில் எல்லாம் பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே பயப்படுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அது என்னமோ தெரியவில்லை கடந்த சில வருடங்களாகவே ஒரு வித்தியாசமான ட்ரெண்ட் பரவலாக எல்லா நடிகைகளிடமும் இருந்து வருகிறது.

shriya-saran bikini-after-marriage

அதாவது திருமணத்திற்கு முன் எவ்வளவு எல்லைமீறிய கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் அவருக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டால் அவர்கள் கொஞ்சம் அடக்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக மாறிவிடுவார்கள். இது பல வருடங்களாக இருக்கும் நடைமுறையாகும். ஆனால் இப்போது நடிகைகள் எல்லோரும் திருமணத்திற்கு பிறகும் தைரியமாக கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து வைரலாக்கி வருவது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

shriya-saran bikini-after-marriage

இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ஷ்ரேயா கவர்ச்சி காட்டுவது ஒன்றும் நமக்கு புதிதல்ல. தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ஷ்ரேயா அதன் பிறகு ரஜினி, விஜய், விக்ரம் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.

shriya-saran bikini-after-marriage

சினிமாவில் மார்க்கெட் போன பிறகு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் ஷ்ரேயா. ஆனால் திருமணமான பிறகும் கவர்ச்சிக்கு சிறிதும் தடை விதிக்காமல் படு கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

shriya-saran bikini-after-marriage

இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு யங்கரமாக உள்ளது. பிகினி உடையணிந்து கொண்டு அதன் மேல் வலை போன்ற மேலாடை ஒன்றை அணிந்திருக்கிறார் ஷ்ரேயா. யங்கரமாக சூட்டை கிளப்பியுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு கவர்ச்சி தரிசனமா என்று வாயை பிளந்து கொண்டு பார்த்து ரசித்து வருகின்றனர் நமது நெட்டிசன்கள்.