Misc

#shilpamanjunath: குட்டி ஷார்ட்! குட்டி டாப்ஸ்! சிக்குன்னு இருக்கும் உடம்பில், கவர்ச்சியை சிதற விட்ட நடிகை!

Jun 19 2020

தமிழில் காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். அதற்கு பிறகு ஜாதகம் சரியில்லையா? கட்டம் சரியில்லையா என்று தெரியவில்லை. தமிழில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இப்போ கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டினாலும், சான்ஸ் மிஸ்சாகி போகிறது. பார்க்கிற வரைக்கும் பார்த்துட்டு, கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார். அதனை இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, மிரள வைக்கும் அழகில் இரசிகர்களை கட்டிப்போடவும் செய்திருக்கிறார். 

Pictures of IdhayaRani

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Gorgeous throwback Pictures of IdhayaRani @shilpamanjunathofficial . . . #cinemastall #shilphamanjunath #shilpamanjunath

A post shared by Cinema_StaLL (@cinemastall) on