#Sherin : ஓ.... ஷெரினு.....!!!
  • 17:11PM Dec 06,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 17:11PM Dec 06,2019 Tamil Nadu

தமிழ் சினிமாவில் தனுசுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு வெளிவந்த  துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக அறிமுகமானவர் பெங்களூரை சேர்ந்த ஷெரின்,பிறகு இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் வெளிவந்த  விசில் என்ற படத்தில் அழகிய அசுரா அழகிய அசுரா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஷெரின்.தொடர்ந்து சில படங்களில் நடித்து விட்டு வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டே விலகி பல ஆண்டுகள் இருந்த ஷெரின் .சமீபத்தில் நடந்து முடிந்த  கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு 4 ஆம் இடம்பிடித்தார்.

Sherin-weight-loss.png

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளே ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷேரினை பார்த்து சக போட்டியாளரான நடிகர் சரவணன் வெள்ளந்தியாக அடையாளமே தெரியதளவிற்கு குண்டா இருக்கீங்க என்று ஷெரீனை பார்த்து கேட்டார்,இதனை வைராக்கியமாக எடுத்து ஷெரின் பிக் பாஸ் முடித்து வெளியே வரும்பொழுது ஸ்லிம்மாக வந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Of all my throwback pictures, I love this the most!! . . . . . . . #sherin #biggbosstamil #biggboss3 #love #tamil #throwbackthursday #throwback

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  ஷெரீனுக்கு பட வாய்ப்புகள்  எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை . இதனால் ஷெரின் கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் வேளையில் இறங்கியுள்ளார்.அப்படி தான் தற்போது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் கோவா பீச்சில் குட்டையான உடையில் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு போட்டோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகிய வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top