Lushgreen

ஷங்கர், முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்கள் சமீப காலமாக வெற்றிப் படங்களை கொடுக்க த டுமாறுவது ஏன்? அப்படின்னா இத்தனை நாள் நீங்க எடுத்த படம் எல்லாம் உங்க சொந்த முயற்சி இல்லையா!

May 03 2021 06:21:00 PM

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குனர்களாக கொடி கட்டி பிறந்தவர்கள் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ். சமீப காலமாக இவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அனைத்தும் தோ ல்விகளிலே முடிவடைகின்றன. இப்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் என்ன வென்றால் நல்ல கதையுடன் எந்த இயக்குனர் வந்தாலும் முன்னணி நடிகர்கள் அவர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள்.

shankar murugadass tamil movie

தமிழ் சினிமாவே தற்போது இளம் இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஷங்கர் படங்களில் எப்போதும் எழுத்தாளர் சுஜாதா தான் வசன கர்த்தா. எழுத்தாளர் சுஜாதாவின் ம றைவுக்குப் பின்னர் ஷங்கர் படங்களில் வசனங்கள் சரியாக இடம்பெறவில்லை. படங்கள் எடுப்பதற்கும் அவர் பல கோடிகளை செலவு செய்வதால் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவர் படங்களில் நடிப்பதை த விர்க்கிறார்கள்.

shankar murugadass tamil movie

இயக்குனர் முருகதாஸ் ஆரம்பம் முதலே தனக்கென ஒரு அருமையான அசிஸ்டன்ட் டைரக்டர்களை வைத்திருந்தார். நிறைய படங்களில் அவருடைய உழைப்பைவிட அவருடைய உதவி இயக்குனர்கள் உழைப்பு அருமையாக இருக்கும். இதை அவரே நிறைய மேடைகளில் ஓபன் ஸ்டேட்மண்டாக சொல்லியுள்ளார். ஒருகட்டத்தில் அவருடைய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார்கள்.

shankar murugadass tamil movie

இதனால் அவர் தனித்துவிடப்பட்டு தற்போது சொந்தமாக எந்த கதை எழுதினாலும் அது ரசிகர்களுக்கும், முன்னணி நடிகர்களுக்கும் பிடிக்காமல் தோ ல்வி இயக்குநராக வளம் வருகிறார். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக நினைத்து தயாரிப்பாளர்களை பற்றி கவலைப்படாமல் கண்ணா பின்னா என்ன செ லவு வைத்ததால் தான் இவர்களுக்கு இப்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

shankar murugadass tamil movie