Lushgreen

செழுமையான இடத்தில் சுழிபோல இருப்பதாக ரசிகர் வர்ணிக்கும் அளவுக்கு ஷாலு ஷம்மு காட்டியது என்ன? நீங்களே உள்ளே சென்று பாருங்க!

Oct 20 2021 11:33:00 AM

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் தான் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் துணை நாயகியாக நடித்த ஷாலு படத்தில் ஒரு பள்ளி பெண்ணாக நடித்திருந்தார். பின்னர் தெகிடி முதல் Mr.லோக்கல் வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவ்வளவு ஏன் 1998-ம் ஆண்டில் தல அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக ஷாலு ஷம்மு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகைகளுக்கே மார்க்கெட் இல்லாத இந்த சமயத்தில் ஷாலுவின் மார்க்கெட் மட்டும் குறையவே இல்லை.

shalu-shammu fans-comments

இவருடைய பெயரும் இவர் பிரபலம் அடைவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. ஏய்! ஷாலுமா என்று சச்சின் படத்தில் வடிவேலு பேசும் வசனங்கள் இப்போது இவருக்கு கச்சிதமாக பொருந்துவதால் நெட்டிசன்கள் இந்தப்பெயரை வைத்து இவரை பெரிய ஆளாக மாற்றிவிட்டனர். தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருக்கும் ஷாலு ஷம்மு அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி இணையத்தை தெறிக்க விடுவார். இவர் நடத்தும் போட்டோஷூட்களுக்காகவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. ஷாலுவின் போட்டோ அல்லது வீடியோ எப்போது வரும் என்று கோவிலில் பக்தர்கள் காத்து கிடப்பது போல இவரது ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்கு தனது வசீகரிக்கும் அழகால் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார் ஷாலு ஷம்மு.

shalu-shammu fans-comments

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. அதனை பார்த்த அவரது ரசிகர் ஒருவர், "செழுமையான இடுப்பில் சுழிபோல இருக்கும் தொப்புள் அழகு" என்று வர்ணித்துள்ளார். மற்றொருவர்,"உனது அழகை வர்ணிக்க எனக்கு தெரியவில்லை, ஆனாலும் நீ மிகவும் அழகு" என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு ஷாலுவின் ரசிகர்களை கிறங்கடித்த காட்சி கீழே இருக்கிறது பாருங்க.

shalu-shammu fans-comments

ரசிகர்கள் வர்ணிக்க வேண்டும் என்பதற்காகவே இவுங்க இப்படி தாறுமாறா புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து விடுவாங்க போல. இவனுங்க வர்ணனை வேற கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கொண்டிருக்கிறது.