#shalzp: அப்படியொரு போஸ் கொடுத்துள்ள முன்னணி நடிகை!? வைரலாகும் 'அந்த' புகைப்படம்!
  • 16:47PM Dec 06,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:47PM Dec 06,2019 India

முதல் பந்திலேயே சிக்ஸ்சர் அடித்து தெலுங்கு சினிமாவில் 'அர்ஜுன் ரெட்டி' என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. முதல் படமாக இருந்தாலும் ஹோம்லி லுக் என்று எல்லாம் எதிர்பார்க்காமல் முத்த காட்சி, படுக்கையறை காட்சி என்று ஆல்-ரவுண்டராக களமிறங்கி ஷாக் கொடுத்தார். அடுத்து தமிழில் கொரில்லா, 100% காதல் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுபோக ஹிந்தி பக்கமும் தலை காட்டி வருகிறார். ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அதே போல தற்போதும் சமீபத்தில் கோவாவில் எடுத்த புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நீச்சல் தொட்டியில் அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்துள்ளார்.

A hearty dose of vitamin sea

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A hearty dose of vitamin sea🏝🍋 #chillpill 😎

A post shared by Shalini (@shalzp) on

The Cape goa

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

कहीं दूर जब दिन ढल जाए..........🌼 #grateful :)

A post shared by Shalini (@shalzp) on

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top