Rainforest

எப்படி எப்படியோ போஸ் குடுத்து சூடு ஏத்துறாங்களே ! பொழுது போகலான இவங்களுக்கு இதான் வேலையா ?

Apr 03 2021 08:34:00 AM

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் மிகப்பெரிய கதாநாயகனாக உயர்ந்தார் விஜய் தேவரகொண்டா. பட்டையை கிளப்பிய அந்தப்படம் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. அந்த படத்தில் கதாநாயகியாய் அறிமுகமானவர் தான் ஷாலினி பாண்டே.

shalini-pandey-hot

அந்தப்படத்தில் ஷாலினி பாண்டேவின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழில் அவர் நடித்து வெளிவந்த 100% காதல், கொரில்லா படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இருந்த போதிலும் ஷாலினி என்ற பெயர் காரணமாகவும் குறும்புத்தனமான நடிப்பினாலும் அனைவரின் நெஞ்சங்களிலும் ஆழமாக பதித்து விட்டார் அவர்.

shalini-pandey-hot

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஷாலினி பாண்டே தற்போது சில ஹிந்தி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக செயல்படும் ஷாலினி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில்  இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தில் ஃபிட்டான உடலோடு இளசுகளை சுண்டி இழுக்கும் கவர்ச்சியான லுக்கில் அசத்துகிறார் ஷாலினி. தற்போது அவரின் இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.