#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள்? அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே!
  • 17:23PM Sep 19,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:23PM Sep 19,2019 Chennai

உடலுறவில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு விதவிதமான முறையில் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதனை ஆசை இருந்தாலும், இப்படி வித்தியாசமான விதத்தில் உடலுறவில் ஈடுபட்டால் பின்விளைவுகள் எதாவது ஆபத்தில் முடியுமோ என்ற சந்தேகமும் அதிகம் ஏற்படும். அந்த விதத்தில் உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு Anal Sex-ல் ஈடுபட அதிக ஆர்வம் இருக்கும். இதில் ஈடுபடுவதால் பின்விளைவுகள் எதாவது ஏற்படுமா என்ற சந்தேகமும் அதிகமாக இருக்கும். அப்படி ஏற்படும் சந்தேகங்களுக்கான சில பதில்களை இங்குப் பார்ப்போம்.

#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி!!!

via GIPHY

இந்தச் செக்சில் ஈடுபடுவதற்கு முன்பு பெண்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே மலம் கழித்திருக்கவேண்டும். அதேபோல ஆண்களும் தங்களின் ஆண் உறுப்பைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல Anal Sex-ல் ஈடுபடும்போது ஆணுறை அணிவது நல்லது. எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது! பொதுவாக Anal Sex-ல் ஈடுபடும் ஆண்கள் க்ரீம் அல்லது ஜெல் பயன்படுத்தலாமா என்ற கேள்வி இருக்கும். இதுபோன்ற உறவில் ஈடுபடும் இருவருக்கும் வலி ஏற்படும், எனவே ஜெல் அல்லது க்ரீம் பயன்படுத்துவது நல்லது தான். க்ரீம் அல்லது ஜெல்லை விடத் தேங்கெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் பயன்படுத்துவது சிறந்ததாகும்.

via GIPHY

சில ஆண்களுக்கு Anal Sex-ல் ஈடுபட்டால் கர்பம் உண்டாகுமா என்ற குழப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர், ஆனால் அதுபோன்று நடக்க வாய்ப்பே இல்லை! ஆபாச படங்களைப் பார்த்து சில ஆண்கள், பெண்களின் பின்பகுதியில் விரல்களை விடலாமா என்று யோசிப்பார்கள். அதுமுற்றிலும் தவறாகும். இது பின் விளைவுகளை உண்டாக்கும்! சில ஆண்களுக்கு Anal Sex-ன் போது Rimming செய்யவேண்டும் என்ற ஆசையுள்ளது. இது மேற்கத்திய நாடுகளில் பின்பற்றபடுகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்தின் படி காமசூத்ரா புத்தகத்தில் இதுகுறித்து நிறையவே குறிப்பிட்டுள்ளனர். ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தே இதனைச் செய்யலாமா என்பது உள்ளது!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top