#STAYCOMMITTED: COMMIT ஆன பசங்களோட ஒரே கவலை!!! GIRLFRIEND-ஐ MISS பண்ண வைக்கிறது எப்படி???
  • 17:50PM Sep 20,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:50PM Sep 20,2019 Chennai

கஷ்டப்பட்டு தெருத்தெருவா பின்னாடி சுத்தி, எப்படியெல்லாம் IMPRESS பண்ணலாம்னு யோசிச்சு, FRIENDS உசுரை வாங்கி, எல்லாத்துக்கும் மேலா அந்தப் பொண்ணுகிட்ட LOVE சொல்ல தைரியம் வந்து, சொல்லி OK வாங்குறது எல்லாம் விளையாட்டல்ல. கேட்டுக் போதே மூச்சு வாங்குது இல்லை. ஆனா, இத்தனை மெனக்கெட்டுக் கடைசியில சரியா நடந்துக்கத் தெரியாம அந்த LOVE குப்பைத்தொட்டிக்குப் போயிடுச்சுன்னா, அதுவே பெரிய வேதனைன்னுதான் சொல்லனும். ஆனாலும், சில பசங்க எத்தனை பிரச்சினை பண்ணினாலும், பொண்ணுங்க BREAKUP-ன்னு சொல்லாமயே சுத்துவாங்க. அது எப்படின்னு தெரிஞ்சுக்க இந்த VIDEO-வைப் பாருங்க.

MAKING YOUR GIRLFRIEND MISS YOU:

#STAYCOMMITTED மூலம் என்னதான் சொல்ல வந்தாலும், எல்லாத்துக்கும் ஒரு LIMIT இருக்கு. உங்களைக் கழட்டி விடறதுதான் அவங்க ULTIMATE AIM-ஆ இருந்துச்சுன்னா, எதுவும் பிரயோஜனமில்லை. வாழ்க்கை ரொம்பப் பெரிசு, அதுல நாம சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதையும் மனசுல வச்சுக்கோங்க. சரியா???

Kavin Ex-Girlfriend  |  Valentines Day Gift  |  Friendzone  |  Successful Dating  |  Committed To Married  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top