Lushgreen

அக்கா நீங்க ப் ரா போடலையா? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? முதுகில சோறுபோட்டு திங்க போறீயா? அடப்பாவிகளா!

Dec 24 2020 08:08:00 PM

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளின் க வர்ச்சி பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்துள்ளது. சீரியல் நடிகைகள் பெரும்பாலும் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டார்கள் அதேபோல, க வர்ச்சியாகவும் நடிக்க மாட்டார்கள். அப்படித்தானே? ஆனால் இப்போது, அப்படியெல்லாம் கிடையாது என்பது போல தான் தெரிகிறது.

serial-actress-nivisha vijay-tv

ஈரமான ரோஜாவே சீரியலில் வி ல்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆனவர் நிவிஷா. 'சீரியலில் வில் லி கேரக்டர் என்றால், சோசியல் மீடியா பக்கம் க வர்ச்சி கேரக்டரா நிவிஷா?' என்று தான் கேட்க வேண்டும். அப்படியொரு க் ளாமர். 

serial-actress-nivisha vijay-tv

சீரியல் நடிகை நிவிஷாவின் இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்தால் பெரும்பாலும் புடவை தான் கட்டியிருப்பார். ஆனால் எல்லா புகைப்படங்களிலும் ஜாக்கெட்டுகளை வித்தியாசமாக தைத்து போட்டிருப்பார். ஜன்னல் வைத்து, கதவு வைத்து, காம்பவுண்ட் சுவர் வைத்து என எல்லா மாடல்களிலும் ப்ளவுஸ் தைத்து போட்டு, அத்தனை போட்டோவையும் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவார். பார்க்கவே அம்சமாக இருக்கும். 

serial-actress-nivisha vijay-tv

தன்னுடைய பெண் ரசிகர்களை ஈர்க்கவே இந்த ஏற்பாடாக இருந்தாலும், முக்கியமாக ஆண் ரசிகர்களே அ டித்துபிடித்து கமெண்ட் செய்கின்றனர். அதில் ஒருத்தன், இவரது ஜன்னல் வைத்த ஜாக்கெட்டின் பின்புறத்தை பார்த்து, 'அப்படியே சோறு போட்டு சாப்பிடலாம் போலவே' என கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவரோ, 'அக்கா நீங்க ப் ரா போடலையா' என கேள்வி கேட்டுள்ளான். ஏன்டா? அக்காகிட்ட கேட்கிற கேள்வியா இது?