#SYNTHETICBLOOD: BATTERY-க்குப் பதிலாக ROBOT-களில் இனி இந்த SYNTHETIC BLOOD பயன்படலாம்!!! பயன் என்ன தெரியுமா???
  • 19:49PM Jun 22,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:49PM Jun 22,2019 Chennai

எதிர்காலத்தில் ROBOT-கள் எப்படித் தனித்துச் செயல்பட முடியும் என்பதற்குச் சரியான பதிலைக் கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இவர்கள் தற்போது ஊருவாக்கி இருக்கும் ROBOT FISH-க்கு BRAINEX என்று பெயரிடப்பட்டுள்ள SYNTHETIC BLOOD-ஐச் செலுத்தி, அதன் மூலம் BATTERY இல்லாமலேயே இயங்கக் கூடிய ROBOT-ஐ உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சியின் துவக்கம், அதன் சிறப்புகளைப் பார்க்கலாம்.

#1. இந்த முறைக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் – ELECTROLYTIC VASCULAR SYSTEM FOR ENERGY DENSE ROBOTS. அதாவது, அதிக மின் சக்தி தேவைப்படும் ROBOT-களுக்கான ELECTRONIC நரம்பு மண்டலம் என்று சொல்லலாம்.

#2. இந்த SYNTHETIC BLOOD-ஐ ஒரு இறந்த பன்றியின் தலையில் செலுத்திய போது, சில NEURAL FUNCTION-களை MIMICK செய்ய முடிந்ததாம். இதனால், வெகு நாட்களுக்கு அந்த தலையைப் பாதுகாக்க முடிந்திருக்கிறது.

#3. இதற்கான தேவை, பெரிய ROBOT-களுக்கு, பெரிய BATTERY-கள் தேவைப்படும். ஆனால், அவை எடையை அதிகப்படுத்தி, செயல்திறனைக் குறைத்து விடுகிறது.

#4. மாற்று வழியை ஆராய்ந்த போது, மனித இரத்த ஓட்டத்தைப் போலவே சக்தியை உற்பத்தி செய்து பாகங்களுக்குக் கொடுக்கும் ஒரு முறை தேவைப்பட்டிருக்கிறது.

#5. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ROBOT BLOOD எனப்படும் SYNTHETIC BLOOD. இது இரத்த ஓட்டத்தைப் போலவே சக்தியை மீண்டும் உருவாக்கி, பகிர்ந்து அளிக்க உதவுகிறது.

#6. இந்த TECHNOLOGY-யை வைத்து பரிசோதனை முறையில், மீன் ஒன்றை உருவாக்கிப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அது வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

#7. 40 CENTIMETER நீளத்தில், லேசான ரப்பர் போன்ற பொருளால் இது உருவாக்கப்பட்டாலும், BATTERY இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

#8. எதிர்காலத்தில், SCI-FI MOVIE-களில் வருவது போலவே, ROBOT-கள் இனி BLUE COLOR, GREEN COLOR என்று ரத்தம் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

#9. மேலும் சில பயனுள்ள இணைப்புகள்:  |  Soft Robot Fish Sofi  |  Cryo Preservation  |  Self Driving Lidar Sensors  |  Nasa Parker Solar Probe  |  Edible Six Pack Rings  |

#SYNTHETICBLOOD பயன்பாடு எல்லாம் சரிதான். ஆனால், TERMINATOR போன்ற படங்களில் சொல்லப்பட்டதைப் போல, ROBOT-களை SELF-SUSTAINABLE ஆக உருவாக்குவதை விடப் பெரிய ஆபத்து இருக்க முடியாது என்பதுதான் உன்மை. ஒருவேளை அவை யோசிக்க ஆரம்பித்துவிட்டால் கூட, BATTERY RECHARGE என்ற OPTION நம்மிடம் இருக்கும். அதையும் கெடுப்பது என்ன வகையில் புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை எதைச் செய்தாலும் சற்று யோசித்துச் செய்யுங்கள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top