#ARTIFICIALSKIN: இனி ROBOT-களுக்கும் தொடு உணர்ச்சி இருக்கும்!!! புதிய DIGITAL SKIN கண்டுபிடிப்பு!!!
  • 15:05PM Nov 07,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:05PM Nov 07,2019 Chennai

மனிதனையும் ROBOT-களையும் வித்தியாசப்படுத்துவதே உணர்ச்சிகள்தான். அதிலும் முக்கியமானது தொடு உணர்ச்சி எனப்படும் TOUCH SENSITIVITY-தான். இது இல்லாமல் இருப்பதுதான் ROBOT-களின் பெரிய பலவீனமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக் கதை இனி மேல் நடக்காது. காரணம், SCIENTIST-கள் இப்போது MICRO-SENSOR-களின் உதவியுடன் ஒரு புதிய ARTIFICIAL SKIN-ஐ உருவாக்கியுள்ளனர். இதனால், இனி வருங்காலத்தில், ROBOT-களாலும் தொடுவதை உணர முடியும். இந்த VIDEO-வைப் பாருங்கள்!!!

ARITIFICIAL SKIN FOR FUTURE ROBOTS:

மனிதனுக்குப் பிரதானமானது தொடு உணர்ச்சிதான். அன்பு, பாசம், காமம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் TOUCH SENSITIVITY-தான் முக்கியப் பங்காற்றுகிறது. ROBOT-களுக்கு TOUCH SENSITIVITY கொடுப்பது பல்வேறு விதங்களில் நன்மை தரக்கூடும். இனி எதிர்காலத்தில் இவை பயன்பாட்டுக்கு வரப்போவதை இப்போதே எதிர்பார்க்கத் தோன்றுகிறதல்லவா???

Open AI Robot Hand  |  Sony Aibo ERS 1000  |  Russian Robot in Space  |  Soft Robot Fish  |  Mini Cheetah Robot  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top