Misc

படுக்கையறையில் அணியும் ஆடையை, பப்ளிக்கா போட்டா சும்மா இருப்பாங்களா? பூங்காவினுள் கதறும் கோமாளி பட ஹீரோயின் சம்யுக்தா! 16 நிமிட வீடியோ!

Sep 24 2020 09:09:00 AM

என்னதான் பிரபலமான நடிகையாக இருந்தாலும், பொதுவெளியில் நடந்துகொள்ள சில வரைமுறைகள் இருக்கு. குழந்தைகள் கூடியிருக்கும், பப்ளிக் பார்க்கில், அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டால், மக்கள் சும்மா விடுவார்களா.? கோமாளி பட நாயகி சம்யுக்தா, தன்னுடைய ஆண் நண்பர்களுடன் பூங்காவிற்கு சென்று, செமத்தையாக வாங்கிக்கட்டிக்கொண்ட வீடியோ, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

tamil-movie komali samyuktha

16 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், ஆரம்பத்தில் இருந்தே சம்யுக்தாவின் குரல் கணீர் கணீரென்று கேட்கிறது. ஆண் நண்பர்களுடன் பூங்காவிற்குள் வந்த சம்யுக்தா, அரைகுறை ஆடையுடன் ஆபாசம் நடனம் ஆடியதனாலே நாங்கள் தட்டிக்கேட்டோம் என்கின்றனர் பொதுமக்கள். ஆடையை காரணம் காட்டி, தன் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாக சம்யுக்தா கதறுகிறார். செய்வதெல்லாம் செய்துவிட்டு, இதில் என்ன தவறு இருக்கிறதென்று திரும்ப நம்மிடமே கேள்வி கேட்கிறார்.

tamil-movie komali samyuktha

இல்ல தெரியாம தான் கேட்கிறேன். வீட்டின் தனி அறையில் செய்ய வேண்டிய செயல்களை, பொதுவெளியில் செய்தால் யாருக்கு தான் கோவம் வராது.? அதுவும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வரும் பூங்காவிற்குள், அசிங்கமான ஆடையுடன் ஆடினால், சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு செல்ல இதென்னா மேலை நாடா.? அதிலும் வீடியோவில், சம்யுக்தா அருகில் வரும் பெண் ஒருவர், பொது இடத்தில் இப்படி நடந்துகொள்ளலாமா.? என்று கண்டித்தவாறே கடந்து செல்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

நடிகைகளின் ஒரு சில செயல்களில் அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் ஆதரிக்கலாம். ஆனால் சம்யுக்தா விஷயத்தில், எதுவுமே சரியாகப்படவில்லை. அதுவும் ஜிம்முக்குள் அணியும் ஆடையை பொதுவெளியில் அணிந்தால், யாராக இருந்தாலும் சல்லாபம் அடையத்தான் செய்வார்கள். தவறு நடப்பதற்கான வாய்ப்பை நாமே ஏற்ப்படுத்தி கொடுத்துவிட்டு, பிறகு ஏதாவது பிரச்சனை வந்தால், குய்யோ! முய்யோ! என்று கூச்சலிட்டால் யாருக்கு தான் சப்போர்ட் பண்ண தோணும்?!