சதுரகிரியின் மகாலிங்கம்
  • 09:46AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 09:46AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

சதுரகிரி மலையில் சுந்தர் மகாலிங்கம் ஆக சிவன் காட்சி அளிக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் மதுரை,தேனி ,திருவில்லிபுத்தூர் ஆகிய மூன்று மாவட்டம் வழியாக செல்லாம்அதிகமாக திருவில்லிபுத்தூர் பாதையை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

steps saduragiri.jpg

மகாலிங்கம்,சுந்தரமூர்த்தி லிங்கம்,சந்தன மகாலிங்கம், இரட்டைலிங்கம், காட்டுலிங்கம்,என ஐந்து கோவில்கள் சதுரகிரி  மலையில் இருக்கிறது.

sathuragiri-big mahalingam.jpg

சிவராத்திரி,தை அம்மாவாசை,ஆடி அம்மாவாசை போன்ற தினங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதில் இருந்து மக்கள் வருகின்றனர்.முறித்த எலும்பை கூட  ஒன்று கூடி வைத்து ஒரு இலையை வைத்தால் எலும்புகள் ஒன்றுகூடும் இதுபோன்ற அறிய வகை மூலிகைகள் இருக்கிறது.

Mr.Mahalingam sadhuragiri.JPG

அம்மாவாசை ,பௌர்ணமி தினங்களில் சித்தர்கள்,ரிஷிகள் மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர்,மஹாலிங்கத்தையும், சந்தன மகாலிங்கத்தையும் வாழ்வில் ஒருமுறையாவது வழிபாடு செய்து வாருங்கள். நீங்கள் நினைத்த காரியம் நடக்க அந்த மகாலிங்க பெருமான் துணையாய் இருக்கட்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top