Lushgreen

அறை எண் 39ல் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த அறையில் மறைத்து வைத்திருக்கும் ரகசியத்தால் உலகுக்கு என்ன சொல்ல வருகிறது வட கொரியா?

Oct 13 2021 04:32:00 PM

வடகொரியாவை பற்றி பேசுவதற்கே ப யமாக உள்ளது. அந்த அளவுக்கு க டுமையான நாடாக இருக்கிறது வடகொரியா. இவர்களுடைய நாட்டில் பல ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இது வரைக்கும் நமக்கு தெரிந்த தகவல்களே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதில் இவர்களுடைய ரகசிய அறையில் நமக்கு என்ன அ திர்ச்சி காத்திருக்கிறதோ தெரியவில்லை.

room-number-39 north-korea

இதை நினைத்து யாரும் கவலைப்படத்தேவையில்லை. நீங்க கண்டிப்பா அறை எண் 39 குறித்த ரகசியத்தை அறிந்துகொள்ள முடியாது. சாதாரண அறைக்கே ப யங்கர பாதுகாப்பை வைத்திருக்கும் வட கொரிய அரசாங்கம் ரகசிய அறைக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் இருக்குமா? எனவே இப்படி ஒரு ரகசிய அறை உள்ளது என்ற தகவல் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும். அந்த அறையில் இருக்கும் தகவல்களை நாம் தெரிந்துகொள்ள முடியாது.

room-number-39 north-korea

இந்த ரகசிய அறை இருக்கும் வளாகத்தில் ஏகப்பட்ட சம்பவங்கள் நடப்பதாக பலரும் பல யூகங்களை கூறிவருகின்றனர். கள்ள நோட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்வது, போதைப்பொருட்களை தயாரிப்பது போன்ற வேலைகளை இங்கு தான் வடகொரியா செய்வதாக பலரும் தெரிவிக்கின்றனர். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

room-number-39 north-korea

இன்னும் சிலர் இந்த அறையில் இருக்கும் ரகசியங்கள் மூலம் தான் அதிபர் கிம் ஜாங் உன் தன்னுடைய பதவியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். எல்லாமே வெறும் யூகங்கள் மட்டுமே. இந்த அறையில் இருக்கும் ரகசியம் குறித்து உண்மையில் எவருக்குமே தெரியாது. ஒருவேளை அ திபயங்கர அணு ஆயுதங்கள் கூட இருக்கலாம் என்று சிலர் அ ஞ்சுகின்றனர். வடகொரியாவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் அறை எண் 39 உள்ளிட்ட முக்கிய இடங்களில் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். இந்த ரகசிய அறையில் இருக்கும் தகவல்களை அவர்களாகவே சொல்லாமல் நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள முடியாது.