#Fashion Freaks: Vijay Devarakonda ஸ்டைலில் சம்மரா Style ஆஹ் enjoy பண்ணனுமா??
  • 13:13PM Apr 12,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 13:13PM Apr 12,2019 Chennai

கொளுத்தும் வெய்யில் வந்தாச்சு,சம்மரில் அணியும் ஆடைகள் வெய்யிலுக்கு இதமாகவும் இருக்கனும் Vijay Devarakonda மாறி Style ஆகவும் இருக்கணுமா..?.சமீபத்துல ஒரு பொது நிகழ்ச்சியில் Vijay Devarakonda கலந்துக்கிட்ட மஞ்சள் குர்தா,அதுக்குப் பொருந்தரமாரி Matching வேட்டி, பூட்ஸ்களோடு படு ஸ்டைலாக வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட எல்லாருமே அவரோட Dressing பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க.நீங்களும் அவரமாறி செம Style ஆஹ் இருக்கணுமா..? அப்போ மறக்காம இந்தப் பொருட்களை வாங்கிடுங்க..

Ben Martin Men's Cotton Short Kurta

Ethnic Kurta அதுக்குப் பொருத்தமான வேஷ்டி இல்லனா Jean சம்மருக்கான Perfect Costume. காட்டன் லெனின்ல ஆன Ben Martin Men's Cotton Short Kurta வெறும் 799 ரூபாய் மட்டுமே.

Related image

To Buy : Ben Martin Men's Cotton Short Kurta

Printed Cotton Blend Men Harem Pants

சமீப காலமாகப் பசங்க மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வர Men Harem Pants Kurta கூடச் செமையா Set ஆகும்.Harem Pants முழுக்க முழுக்கக் காட்டனால் ஆனதால் சம்மருக்கு இதமாக இருக்கும்,மறக்காம இதை வாங்கிடுங்க.

Image result for Printed Cotton Blend Men Harem Pants

 

To Buy : Printed Cotton Blend Men Harem Pants

DE ROCK Handstiched Men's Outdoor Sandals

இந்த மொத்த ட்ரஸ்ஸிற்குப் பொருத்தமான Footwear அணிந்தால் உங்களை வேற லெவெலுக்கு எடுத்துச்செல்லும்.இந்த மாறி Dressing-ற்கு பொருத்தமான Footwear DE ROCK Handstiched Men's Outdoor Sandals தான்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/61vwZsn6cQL._UL1385_.jpg

To Buy : DE ROCK Handstiched Men's Outdoor Sandals

Silver Kartz Aviator Unisex Sunglass

Sunglass இல்லாம இந்த Dressing Complete ஆகாது.இந்த மொத்த Setup அப்பறோம் ஒரு sunglass போட்ட போதும் நீங்க Vijay Devarakonda ஸ்டைல்ல செம கெத்தா இருப்பீங்க.

https://images-na.ssl-images-amazon.com/images/I/61%2BFkl5xatL._UL1500_.jpg

To Buy :Silver Kartz Aviator Unisex Sunglass

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top