Misc

மூன்று வேலையும் அரிசியால் சமைத்த மட்டுமே சாப்பிட்டால் உ*டலுக்கு பா*திப்பு ஏற்படுமா?

Jul 19 2021 05:57:00 PM

அரிசியால் சமைத்த உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடன் பருமன் அதிகரிக்கும் என்றும், உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். யாருங்க இப்பல்லாம் அரிசியில் சமைத்த உணவுகளை தினமும் சாப்பிடுறாங்க? காலையில் இட்லி, தோசை என்று டிபன், மதியம் சாப்பாடு, இரவு எதாவது டிபன் சாப்பிடுகிறார்கள்.

rice food good

மூன்று வேலையும் அரிசியில் சமைத்த உணவுகளைத்தான் இன்றளவும் கிராமப்புற மக்கள் சாப்பிடுகிறார்கள். அவங்க எல்லாம் பொங்கல், தீபாவளி, வீட்டுல எதாவது விசேஷம் வச்சா மட்டும்தான் இட்லி, தோசையே சாப்பிடுவாங்க. அவங்க என்னைக்காவது உ*டம்பு சரியில்ல, சுகர், BP பிரச்சனைன்னு ஆ*ஸ்பிடல் போய் பார்த்துருக்கீங்களா? அவங்க எந்த நோ*ய்க்காகவும் ம*ருத்துவமனைக்கு போக மாட்டாங்க. பிரச்சனை நம்ம சாப்பிடுற அரிசியில் இல்லை. கிராமப்புறத்தில் வாழும் மக்கள் எப்போதும் விறகடுப்பில் தான் சமைப்பார்கள்.

rice food good

நம்ம தான் சிலிண்டரில் குக்கர் வைத்து சமைத்து நோ*யை தேடி ஓடுகிறோம். அதேபோல அரிசி, கோதுமை போன்ற எல்லா பொருட்களிலும் ஒரே அளவு தான் கலோரி உள்ளது. அதனால் வெறும் கோதுமையை மட்டும் சாப்பிட்டால் பிரச்சனை வராது என்று சொல்ல முடியாது. நாம் சாப்பிடும் உணவிற்கு ஏற்ப உ*டல் வலிமை கொண்டு வேலை செய்தால் கண்டிப்பாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நீண்ட நாட்கள் வாழலாம்.

rice food good