#KIDSCREATIVITY: குழந்தைகள் நிறையப் பொம்மைகளுடன் விளையாடுவது அவர்கள் CREATIVITY-க்கு நல்லதா???
  • 20:03PM Nov 06,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:03PM Nov 06,2019 Chennai

பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆனால், தங்களுக்குத் தெரிந்த வகையில் குழந்தைகளை வளர்ப்பதில்தான் நிறையப் பெற்றோரின் கவனம் இருக்கிறது. உதாரணத்திற்கு குழந்தைகள் விளையாடும் பொம்மைகள். நிறையப் பொம்மைகள் வாங்கிக் கொடுத்தால் நல்லது என்றுதான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் நிறைய பொம்மைகள், குழந்தைகளை DISTRACT செய்து கொண்டே இருப்பதால், அவர்களின் CREATIVITY பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இதைப் பாருங்கள்!!!

LESS TOYS MAKES KIDS MORE CREATIVE:

குழந்தைகள் விஷயத்தில் நாம் எத்தனை IGNORANT ஆக இருக்கிறோம் என்று இப்போது புரிகிறதா??? சாதாரண பொம்மைகள் விஷயத்தில் கூட, அவர்களுக்கு எது நல்லது என்று நமக்குச் சரிவரப் புரியவில்லை. மற்ற விஷயங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும். உண்மையைச் சொன்னால், குழந்தை வளர்ப்பு என்பது அனைத்துப் பெற்றோர்களும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. சரிதானே???

80s Kids Show  |  Creative Hair Art Work  |  90s Kids Snacks  |  Kids Sexual Abuse  |  Kids Advice  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top