விரட்டியடிக்கப்பட்ட அகதிகள்...
  • 12:56PM Sep 28,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 12:56PM Sep 28,2017 Chennai, Tamil Nadu 600003, India

இனச் சுத்திகரிப்பு' என்ற பெயரில் மியான்மரின் ரோஹிங்கியா இன மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் அழிக்கப்பட்டு வருவதை அடுத்து, அந்த மக்கள் அங்கிருந்து பங்களாதேஷ் மற்றும் இந்திய எல்லைகளுக்கு விரைந்து வருகின்றனர்.ஏற்கனவே வந்த நாற்பதாயிரம் அகதிகளையும் நாடுகடத்தும் முடிவில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.5.jpg

அண்மையில் நடந்த முஸ்லீம் இணைத்திருக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.இது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.இந்த வன்முறையில் இருந்து தப்பித்து வருபவர்களை ஆபத்தானவர்கள் என்று கூறி நம் நாட்டில் அனுமதி அளிக்கமாறுகின்றனர்.அவர்களைத் திரும்பி அனுப்பி வைப்பதிற்கே மிளகாய்ப்பொடி தூவுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

pjimage (18).jpg

பங்களாதேஷில் மட்டும் எட்டு லட்சம் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர்.மியான்மாரில் இந்தக் கலவரத்தை அடக்க முயன்ற ராணுவம் நானூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

pjimage (19).jpg

அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி இருக்கும் மியான்மரில் இத்தகைய போராட்டம் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியில் உள்ளது.இதற்கு விரைவில் முடிவெடுக்கும் முனைப்புடன் .நா.போராடி வருகிறது இருந்தும் எந்த மாற்றமும் நடை பெற்றதாக தெரியவில்லை. உலகில் பல இடத்தில் இருந்தும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கப்பட்டாலும் மியான்மார் அரசாங்கம் இதைப் பெரிய பொருட்டாகக் கருதவில்லை.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top