வாழ்த்த வயதில்லை..
  • 07:23AM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 07:23AM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India

சாதிக்க வயசு ஒரு பொருட்டே இல்லை என்பது அனைவருமே அறிந்தது.உதாரணம் பெரியார் ,கலைஞர் என்று பலரை கூறலாம்.இவர்கள் உலகிற்குத் தெரிந்தவர்கள்.ஆனால் இவர்களைப் போலவே சாதித்த பலரை நமக்குத் தெரிய வாய்ப்பில்லை அந்த வகையில் நான் பார்த்து வியந்த சிலர்..

Image result for old age quotes wisdom

சரோஜா பாய்:

சரோஜா பாய் அவர்களின் வயது 91 .ஆனால் இவர் செய்யும் செயல்களைப் பார்த்தால் அப்படித் தெரியாது.100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு 2 நிமிடம் 5 வினாடிகளில் முடித்துள்ளார்.இது மட்டுமின்றிப் பல போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொள்கிறார்.

Saroja Bhai

பாயிஜா சிங்:

106 வயதாகும் இவர் இன்று வரை காலையில் ஜாகிங் செய்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்.இவரைப் பார்த்து ஊர்மக்கள் பலரும் ஜாகிங் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Fauja Singh

மேன் கவுர்:

100 வயத்துக்குட்பட்டோருக்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார்.இவருடைய வயது 101 .

Man KAur

மேலுள்ளவர்கள் இந்தியாவின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்களே.இவர்களைப் போல் உலகம் முழுவதும் பலர் உள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top