இப்படியும் மனுஷங்க இருகாங்க!!
  • 12:28PM Oct 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:28PM Oct 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

வினோத சக்திகள்கொண்ட சூப்பர் ஹீரோசை படத்தில் பார்த்திருப்போம்..ஆனால் சில அபூர்வமனிதர்கள் உண்மையில்  அதிசய சக்திகள் கொண்டு வாழ்கிறார்கள்

 1.நடாஷா டெம்கினா(Natasha Demkina)-ரஷ்யா பெண்ணான இவருக்கு மற்றவரின் உடல் உறுப்புககளை x- ரே இயந்திரம் போல் பார்க்கும் அளவுக்கு ஆற்றல் உண்டு

Related image

2.ஸ்டீபன்  விலட்ஷிரே(Stephen Wiltshire) - இவர் ஒரு காட்சியை ஒரு முறை பார்த்தால் போதும்,அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் சில மணிநேரத்தினிலேயே வரைந்து முடித்துவிடுவார்

People-With-Real-Life-Superpowers-14.jpg

3 .டேனியல்  பிரவுனிங்  ஸ்மித்(Daniel Browning Smith) -வளைந்து கொடுத்து வாழ்வதற்கு இவர் சிறந்த எடுத்துகாட்டு..இவர் ரப்பர் போன்றவர்,தன் உடம்பை வளைத்து,சுருட்டி,மடக்கிவிடுவார்..

People-With-Real-Life-Superpowers-16.jpg

4.ராதாகிருஷ்ணன்  வேலு(Rathakrishnan Velu) -இவர் 200 டன் பொருளைக்கூட தன் பற்களினால் இழுத்து விடுவார்!

People-With-Real-Life-Superpowers-2.jpg

5.ஹை  ங்கொக்(Thái Ngc)- நம்மில் சிலர் தூக்கம் வராமல் கஷ்டப்படுவோம்,ஆனால் இவர் அப்படி அல்ல,43 வருடங்கள் தூங்காமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்

People-With-Real-Life-Superpowers-9.jpg

6.இசையோ  மச்சி(Isao Machii) - இவர் வேகத்திற்கு உதாரணம்..,இவர் சிறந்த சாமுராய் வீரர்..1126 மணித்துளி வேகத்தில் வரும் புல்லட்டை கூட தன் வாளால் தடுத்துவிடுவார்

People-With-Real-Life-Superpowers-12.jpg

7.விம்  ஹோப்(Wim Hof)- இவர் தான் உண்மையில் ஐஸ்மேன்!,பனிபிரேதேசங்களில் நம்மால் கையுறைகள் இல்லாமல் கூட செல்லமுடியாது.,ஆனால் இவர் உடை இன்றி பனிமலைகளில் புரண்டு விளையாடுவர்.

People-With-Real-Life-Superpowers-13.jpg

8.பென் அண்டரவுட்(Ben Underwood)- இவர்  சிறு வயதில் புற்றுநோய்யால் கண்பார்வை இழந்துவிட்டார்..ஆனால் அது இவருக்கு ஒரு பிரச்சனை இல்லை..இவர் தன் நாவினால் ஒலி எழுப்பி அந்த சத்தத்தின் அதிர்வை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவர்..இவருக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை.

People-With-Real-Life-Superpowers-4.jpg

9.மைக்கேல்  லோடிடோ(Michel Lotito) -இவருக்கு சாப்பிட எந்த ருசியான விருந்துகளோ தேவை இல்லை..இரும்பு,ரப்பர் போன்றவற்றை தந்தாலே போதும்.! அவற்றை சப்பிட்டே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

People-With-Real-Life-Superpowers-7.jpg

10.டிம்  கிரிட்லண்ட்(Tim Cridland) - நம்மில் பலர் குண்டு ஊசி குத்தினால் வலிதாங்கமாட்டார்கள்..ஆனால் இவரோ தன் உடம்பில் ஊசி குத்திக்குத்தி விளையாடுவர்..இவருக்கு இதனால் சிறு வலிகூட ஏற்பட்டது இல்லை.

People-With-Real-Life-Superpowers-5.jpg

11.டேனியல்  டம்மெட்(Daniel Tammet) -கடினமான கணக்கு என்று தெரிந்தால் பரவாயில்லை என்று விட்டுவிடுவோம் ஆனால் இவர் மிக கடினமான கணக்குகளை சிறு வினாடிகளில் தன் மனத்திற்குள்ளயே போட்டுமுடித்துவிடுவார்.

People-With-Real-Life-Superpowers-6.jpg

12.லியூ  தௌ  லின்(Liew Thow Lin)-70 வயதான இவரின் உடம்பில் இரும்பு பொருட்கள் தானாக ஒட்டிக்கொள்ளும்.,இவர் உடம்பில் கந்தக ஈர்ப்பு சக்தி உள்ளது.

People-With-Real-Life-Superpowers-8.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top