அமெரிக்க ரிச்மாண்ட் பல்கலைக்கழக (University of Richmond ) அறிவியலாளர்கள் எலிகளை சிறிய கார்கள் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்துள்ளார்கள். அவைகளுக்கு இனிப்புக் கஞ்சியை பரிசாக அளித்து இதை செய்ய வைத்துள்ளார்கள். இந்தப் பயிற்சியைக் கற்பதனால் அவைகளின் மன அழுத்த அளவு குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன நோய்களுக்கு மருந்துகள் இல்லாமல் குணப்படுத்தும் முறையைக் கண்டறிவதற்கு எலிகளின் மூளை உதவும் என்கிறார் ஒரு ஆய்வாளர்.
கார் ஓட்டுங்கள் ரிலாக்ஸ் ஆகுங்கள்
These rats were taught to drive a car.
— IFLScience (@IFLScience) October 23, 2019
Find out why here:https://t.co/fhS8f8tCG6 pic.twitter.com/IXf5qJVcfo