மீன் மார்க்கெட் போல் மனம் சலசலப்பாகவே உள்ளது. அமைதி நிலைக்கு வர எல்லோரும் ஆளுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் வைத்திருப்போம். உதாரணத்திற்கு சிலருக்கு கோவிலுக்கு சென்றால் மனம் அமைதியாகி விடும். சிலருக்கு தியான மண்டபம், படம் பார்ப்பது என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வட அமெரிக்காவில் உள்ள ஒரு சில இடங்களின் புகைப்படங்களை பார்த்தாலே உங்களது மனம் மழைக்கு முன் வீசும் குளிர்ந்த காற்று போல் ஜில்லென ஆகிவிடும். அப்படி பட்ட சில புகைப்படங்கள்,
north america
beautiful
naturepics