#Ramya : மீண்டும் மடிப்பு ரம்யா !!!
  • 01:26AM Oct 12,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 01:26AM Oct 12,2019 Tamil Nadu

தமிழ் நாட்டை  சேர்ந்த நடிகை ரம்யா பாண்டியன் இயக்குனர் பழனி முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பிறகு இவரின் இரண்டாம் திரை படம் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை என்ற  படத்தில்  நடித்தார் . இந்த இரண்டு படங்களும் பிறகு ரம்யாவிற்கு படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், இவர் தற்போது போட்டோ ஷுட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nandhakumar Naga (@nandha5687) on

இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட் ஒன்றில் தனது இடுப்பு மடிப்புகள் தெரிய போஸ் கொடுத்து எடுக்கபட்ட புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களின்  கவனத்தை தன் பக்கம் திருப்பினார் . இந்நிலையில் சமீபத்தில் ரம்யா பாண்டியன் அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் நிகழச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள் 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nandhakumar Naga (@nandha5687) on

ரம்யா பாண்டியன்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nandhakumar Naga (@nandha5687) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top