#Red Bikini: கவர்ச்சியால் மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்திய ராய் லக்ஷ்மி!
  • 16:58PM Jun 22,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:58PM Jun 22,2019 Kodambakkam

“கற்க கசடற” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை “லக்ஷ்மி ராய்”. தற்பொழுது ராய் லக்ஷ்மி என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார் ராய் லக்ஷ்மி. “மொட்ட சிவா கேட்ட சிவா” படத்திற்கு பிறகு “நீயா” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். இதன் பிறகு “சிண்ட்ரெல்லா” என்ற புதிய ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் புதிய கன்னட படமான “ஜான்ஸி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை பக்கவாக குறைத்துள்ளார் ராய் லக்ஷ்மி. அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் அவர் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்பொழுது தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Rai Laxmi Twitter Post

Rai Laxmi

Red Bikini

Trending rai laxmi

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top