பகுதி நேர பிரதமர் வேலையை கொஞ்சமாவது செய்யுங்கள் மோடி !! ராகுல் கிண்டல் !!
  • 12:50PM Dec 06,2018 Chennai
  • Written By AR
  • Written By AR
  • 12:50PM Dec 06,2018 Chennai

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு வந்த ராகுல் ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் டியர் மோடி பதவி முடியும் காலம் வந்துவிட்டது. நீங்கள் கொஞ்சமாவது உங்களது பகுதி நேர பிரதமர் வேலையை செய்யுங்கள், பதவியேற்று 1654 நாட்கள் ஆகிறது இன்னும் செய்தியாளர் சந்திப்பு நீங்கள் நடத்தவில்லை ஏன்? என்று அதில் கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார்.

Top