#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா.? இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.!
  • 21:03PM Jul 06,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:03PM Jul 06,2019 Tamil Nadu

இந்தியாவுல இருக்க மாநிலங்களில் வித்தியாசமானது நம்ம தமிழ்நாடு. தொழில் வளர்ச்சில ஆரம்பிச்சு, பண்பாடு, கலாச்சாரம்ன்னு சொல்லி அனைத்து துறைகளிலும் முன்னணியில இருக்கு. பழங்காலத்துல இருந்தே விஞ்ஞான பூர்வமா பல சாதனைகள் படைத்த பூமி இது. எத்தனையோ வெளிநாட்டு ஆய்வாளர்கள் எல்லாம் வந்து ஆராய்ச்சி பண்ணி கூட, அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள் நிறைஞ்சு கிடக்குற அதிசய பூமி. இப்படிப்பட்ட மண்ணுல வாழ்ந்துகிட்டு இருக்க நாம, நம்மளோட மாநிலத்த பத்தி சில அடிப்படை விசயம் தெரிஞ்சு வச்சிருக்கோமா..? அது எந்த அளவுக்கு தெரிஞ்சு இருக்குன்னு கீழ இருக்க கேள்விகளுக்கு பதில் சொல்லி பாருங்க. நீங்க புதுசா தெரிஞ்ச விசயத்த உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top