#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்.? இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.!
  • 13:57PM Jul 02,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:57PM Jul 02,2019 Tamil Nadu

இந்த உலகத்துலையே அதிசயமான இயற்கை படைப்பு எதுன்னு பார்த்தா மனித உடம்பா தான் இருக்கும். சிந்திக்கிற திறமையில ஆரம்பிச்சு, ஒவ்வொரு செயல்பாடு வரைக்கும் அணு, அணுவா செதுக்கப்பட்டிருக்கு. தூசி கண்ணு கிட்ட வந்தா, கண்ணு தானவே மூடுறது, புண் ஆச்சுன்னா தானவே சீராகி பழைய நிலைக்கு வரது, நாலு கால்ல நடக்கற விலங்குகளே சில நேரத்துல தடுமாறும் போது, ரெண்டு கால்ல நிலை குலையாம நடக்கறது, இந்த மாதிரி பல அதிசயங்கள் இந்த உடம்புல தான் நிறைஞ்சு இருக்கு. நம்ம உடம்ப பத்தி சில விசயங்கள் தெரிஞ்சாலே, நோய் வரும் போது அத பத்தின பயம் பெருசா இருக்காது. இதுல பொதுவான மனித உடல் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு. உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரிஞ்சு இருக்குன்னு பாருங்க. உங்க நண்பர்களுக்கும், ஷேர் பண்ணி அவங்களுக்கும் சவால் விடுங்க.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top