OPEC: கச்சா எண்ணெய் விலையால் மீண்டும் பெட்ரோல் விலை உயரும் அபாயம்!!!
  • 18:55PM Dec 03,2018 Chennai
  • Likes
  • 0 Views
  • Shares

OPEC – ORGANISATION FOR PETROLEUM EXPORTING COUNTRIES. உலகளவில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான தனிப்பட்ட கூட்டமைப்பு இது. கச்சா எண்ணெய் விலையிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி போன்றவை உலகளவில் நிர்ணயம் செய்து அதனை மேற்பார்வை செய்யும் அமைப்பு இது. இந்த அமைப்பிலிருந்து அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் விலகுவதாக கத்தார் அதிரடியாக அறிவித்துள்ளது. வரும் 6-ம் தேதி தோகாவில் OPEC மாநாடு நடக்கவிருக்கும் வேளையில், இன்று தோகாவில் செய்தியாளர்களை சந்தித்த கத்தாரில் எரிசக்தித்துறை அமைச்சர், இயற்கை எரிவாயு (CNG) உற்பத்தியை ஆண்டுக்கு 77 மில்லியன் டன்களில் இருந்து 110 டன்களாக அதிகரிக்கும் நோக்கில், இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக தெரிவித்தார். சரி கத்தார் போனால் போகட்டுமே என்று சொல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள TABLE-ஐ ஒருமுறை படித்துப் பார்க்கவும்.

Below data covers 2017

Population (million inhabitants)

2.690

Land area (1,000 sq km)

12

Population density (inhabitants per sq km)

224

GDP per capita ($)

62,196

GDP at market prices (million $)

167,146

Value of exports (million $)

84,906

Value of petroleum exports (million $)

35,496

Current account balance (million $)

6,408

Proven crude oil reserves (million barrels)

25,244

Proven natural gas reserves (billion cu. m.)

23,861

Crude oil production (1,000 b/d)

600.0

Marketed production of natural gas (million cu. m.)

163,598.6

Refinery capacity (1,000 b/cd)

433

Output of petroleum products (1,000 b/d)

699

Oil demand (1,000 b/d)

339.0

Crude oil exports (1,000 b/d)

466.0

Exports of petroleum products (1,000 b/d)

639.4

Natural gas exports (million cu. m.)

128,645.3

  • b/d (barrels per day)
  • cu. m. (cubic metres)
  • b/cd (barrels per calendar day)

 

கிட்டத்தட்ட உலகின் கனிசமான கச்சா எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்து வரும் கத்தார், OPEC அமைப்பில் இருந்து விலகுவதாலும், உள்நாட்டு உற்பத்தியை முன்னிலைப்படுத்துவதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவைப் பொறுத்தவரை வாங்கும் விலையிலிருந்து கிட்டத்தட்ட 50% மேல் வரிகளாகப் போடப்பட்டு ஏற்எகனவே கடுமையான விலையேற்றத்தைச் சந்தித்து, நொந்து நூடுல்ஸாகி வருகின்றனர். இதில் இது போன்ற சம்பவங்களால் பெட்ரோலியப் பொருட்கள், கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை உயருமானால் என்னதான் செய்வது. வருத்தத்திற்கு காரணம் இருக்கிறது. காரணம், பெட்ரோல் 100-ஐத் தொட்டு விட்ட நிலையில், கேஸ் விலை 1000-ஐத் தொட்டுவிட்ட நிலையில் நிச்சயம் வருத்தப்பட்டுத்தான் ஆக வேண்டும். வேறென்ன செய்ய முடியும்??? 

You Might Also Like These
Related Stories
Top