Lushgreen

ஆஹா இது நம்ம புஷ்பாவா ? அசத்தும் க்ளிக்குகளால் அப்படியே உ றைய வைக்கும் திறமை வேறு எவருக்கு இருக்கு ?

May 03 2021 07:00:00 PM

விஷ்ணு விஷால் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தின் வெற்றிக்கு சில முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று ரோபோசங்கரின் காமெடி. இன்னொன்று சூரியின் காமெடி.

pushpa-reshma

பரோட்டாவிற்கு பிறகு புஷ்பா புருஷன் என்ற கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இந்தப்படத்தில் புஷ்பாவாக நடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படம் மூலம் பிரபலமடைந்த ரேஷ்மா அதன் பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது மட்டுமல்லாது தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். அங்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல விஷயங்களை தெரிவித்தார். இது தவிர பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ரேஷ்மா.

pushpa-reshma

எப்போதும் இணையத்தில் தனது க வர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது அவருக்கு பிடித்தமான செயலாகும். அந்த வகையில் சமீபத்தில் படு சூ டான புகைப்படங்களை வெளியிட்டு நம்முடைய கவனத்தை மொத்தமாக ஈர்க்கிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும்போது அவருக்கு 33 வயது என்று நம்பவே முடியவில்லை. கிளாமரில் அசத்தும் ரேஷ்மா தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்கள் மூலம் இளைஞர்களை சு ண்டி இ ழுக்கிறார்.